Posted By Muthukumar,On December 16,2014
இடு மருந்தால் துன்பபடுபவர்களுக்கு
தேங்காய் பால் 200 மில்லி
பொட்டிலுப்பு 2
கிராம்
நல்லெண்ணெய் 200 மில்லி
இவற்றை ஒன்றாகக் கலந்து காலையில் பருக
கொடுத்தால் இடு மருந்தின்
வேகம் குறையும் மனமயக்கம் தீரும் .
அடுத்த வேளை உணவில் சோயாவில்
கறி மசாலை சேர்த்து குழம்பாக்கி அதை உணவாக (சோற்றில்
) உண்ண வேண்டும் .
அதனால் அவ் இடு
மருந்தானது கழிந்து (வெளியாகி
) மனம் உடல் நன்மை பெரும் .
நல்ல தகவல் நன்றி .பலபேருடைய குடும்பத்தில் நல்லது நடக்க வழி சொல்லியதற்கு மிகவும் நன்றி அய்யா .
பதிலளிநீக்குVaithula irukura vasiya marunthu and Idu marantha epadi edukurathu sir
பதிலளிநீக்கு